உலகம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறது. யாரும் யாரைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. இயற்கைக்கு மாறாக செயல்படுகிறோம்.
நாகரிகம் என்ற பெயரில் நாம் உண்மையில் நாகரீகமாகவா நடந்து கொண்டிருக்கிறோம்?. இல்லை என்று தான் தான் நினைக்கிறேன். மனிதாபிமானம் எங்கெய் இருக்கிறது என்று தெரியவில்லை. மனிதாபிமானம் எங்கெய் இருக்கிறது என்று தெரியவில்லை. Competition World (போட்டி உலகம்) தான் நடந்துகொண்டு இருக்கிறது. யார் யாரை வெல்வது, அடுத்தவனை எப்படி வீழ்த்துவது என்று தான் எல்லோருக்கும் யோசனை.

No comments:
Post a Comment